பக்கம்:அமிர்தம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கள். ஆனல் விதி எங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டது.

திடீசென்று நல்ல ஆஸ்திதியுடன் இருந்த என் தந்தைக்குப் பலவிதங்களில் நஷ்டமேற்பட்டது. உலகத்தில் பணம் தானே ஜீவநாடி ஆகவே எங்கள் எண்ணம் கைகூடாமற் போய்விட்டது. , , -

‘உத்தியோகத்துக்கென்று வந்த உங்களைப்பற்றி விசாரித்தறிந்த நான் அப்போதே ஒர் இன் பக் கனவு கண்டேன். அதற்கு அனுசரணையாகவே மீனு உங்கள் மீது அத்யந்த அன்பு கொண்டிருக்கிருள். எப்படியும்

குவை உங்கள் வசம் ஒப்புவித்து மன நிம்மதியடைய

எண்ணி உங்கள் தாயாரிடம் சொன்னேன். அவளும் சம்ம

தித்துவிட்டாள்...உங்கள் இருவர் ஜாதகங்களும் இழை. குறையாமல் பொருந்தியிருக்கின்றன. மனம் போலத் தானே மாங்கல்யம்’ என்னைக்கொண்டே உங்கள் அபிப் பிராயத்தைக் கேட்கச் சொல்லிவிட்டாள் உங்கள் அம்மா. அன்று பூர்த்தி பெரு திருந்த எங்கள் மனுேரதம் உங்கள் விஷயத்திலாவது நிறைவேறவேனும்... சம்மதம் தெரிவி யுங்கள். வருகிற வியாழன் ரொம்பவும் பேஷான நாள். அன்றைக்கே சிச்சயதார்த்தம் செய்துவிடலாம்” என்றார் சுவாமிநாதய்யர். -

அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஏதோ கனவில் நிகழ்வது போலவே தோன்றியது. சுந்தரேசனுக்கு. அன்று மதுரைக் கல்யாணத்துக்கு அவசியம் போய் வச வேண்டுமென்று அம்மாவிடமிருந்து வந்திருந்த கடிதத்தின்

தாத்பர்யமும் அப்போது தான் அவனுக்குப் புரிந்தது. இவ்

வளவு எளிதில்-இவ்வளவு சீக்கிரமாக மீன தன்னுடைய

வள்ாக ஆகிவிடுவாள் என்று அவன் கனவிலும் கினைக்க

வில்லை.” - -

அவன் அகக்கண்முன் மாயமோகினி மீனவுடன் கர்ன்

நடத்தப்போகும் இன்ப வாழ்க்கையின் காட்சிகள் எழுந்

தன. அந்த கினேவில் அவன் இலேசாகச் சிரித்தது,

கல்யாணத்துக்குத் தன்னுடைய பூசண சம்மதத்தைத். தெரிவிப்பது போலிருந்தது. . .

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/31&oldid=616766" இருந்து மீள்விக்கப்பட்டது