பக்கம்:அமிர்தம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அவளுக்குக் கவலை மிஞ்சியது. பல கோடி கினேவுகள் அவள் பேதை செஞ்சிலே விசவருபமெடுத்தன.

அன்று அந்திசாயும் பொழுது ; வடிவழகி கோவிலை நோக்கிப் புறப்பட்டாள். எங்கும் ஜனத்திசள் மண்டியிருந் தது. ஒரு பக்கம் குடைாாட்டினம் சுழன்றது. அடுத்துச் சிலம்பு விளையாட்டு. மற்றாெரு பக்கத்தில் சிரங்கம் தெரியுது பார்; சென்னைப்பட்டணம் தெரியுது பார்! என்று பாடிப் படம் காண்பிக்கப்பட்டது. ஒரு பக்கம் பட்டிக் காட்டுப் பாவையரின் கும்மிச் சத்தம் காதைத் துளேத்தது.

ஆச்சு!

அற்புத சோடனை செய்திருந்த தேர் ஊர்வலம் புறப்பட ஆயத்தமாக கின்றது. மறுவினடி வடிவழகி யின் பார்வை திசை திரும்பியது; கிடுக்கிட்டாள், துண்டில் போடப்பட்ட மீன் குஞ்சுபோல. ஏராளமான ஆடுகளும் கோழிகளும் அம்மனுக்குக் காவு’ கொடுக்க நிறுத்தப்பட்டிருந்தன. கலை முழுதும் மஞ்சள் பூசி யிருந்தது. கழுத்தில் பூமாலை. பூசாரி சாம்பான் கையில் திட்டிய அரிவாளுடன் உச்சாடனம் பெற்றவனைப்போல. உறுமிகுன்; பயிங்கரமாக விழித்தான் என்ன சொன் னேன்? உச்சாடனமா? ஹஹ்ஹா சுத்த ஹம்பக் பாவம், கள் இல்லாததால் முன் சாத்து அவனிடமில்லை. . . . .

வடிவழகி திகைத்து விட்டாள். அந்தோ, சாவின் சங்கிதியில் கின்றஅத்தனே வாய் பேசமாட்டாத உயிர்களையும் ஒருவிசை ஏறிட்டு நோக்கினுள். கருணை பொழியும் கடலாகிய அந்த ஜகன்மாதாவா, கருணையின் றிக் கொடை” கேட்கிருள் கோழி தன் குஞ்சை எங்ஙனம் தின்ன

தன்முன் எமன் வடிவில் கின்றுகொண்டிருக்கும். பூசாரியை ஏமாற்றி எப்படியாதிலும் அவ்வளவு உயிர்களையும் காப்பாற்றி விட்டால்...ஆகா! அவள் ஆவல் அது. ஆளுல்

స్టో

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/38&oldid=616780" இருந்து மீள்விக்கப்பட்டது