பக்கம்:அமிர்தம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கண்ணம்மா-ஆம் ; பேசும் பொற்சித் திரமே தான் ! அன்று அமரகவியின் கனவில் தோன்றி மனதைப் பித்தாக்கிளுள் அந்தக் கண்ணம்மா. ஆளுல் தற்சமயம் என் இழந்த இன் பத்திற்கு நிரவல் கொடுத்து, வாழ்விலே அமுத கிதத்தைப் பொழிகின்றாள் இ ந் த க் க ண் ண ம் ம !”

பிள்ளைக் கனியமுது

“ பிள்ளைக் கனியமுதே-கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே ! அள்ளி யணைத்திடவே-என்முன்னே

ஆடிவருங் தேனே !”

ரேடியோவினின்றும் எழுந்து காற்றில் மிதந்துவந்த இனிய கானம் டாக்டர் சுந்தாத்தின் மனத்தில் இன்பவலே பின்னியது. * - ‘ கண்ணம்மா-ஆம் ; பேசும் பொற்சித்திரமேதான்! அன்று அமரகவியின் கனவில் தோன்றி மனத்தைப் பித்தாக்கினுள் அந்தக் கண்ணம்மா. ஆனல் தற்சமயம் இழந்த இன்பத்திற்கு கிரவல் கொடுத்து வாழ்விலே அமுத கீதத்தைப் பொழிகின்றாள் இந்தக் கண்ணம்மா.” . டாக்டரின் மனம் குதாகலத்தில் ஆழ்ந்திருந்தது. அவர் பார்வை எதிரே சென்றது. கண்ணம்மா என்று அழைத்துக்கொண்டே எழுந்து கின்றார். தந்தையின் மனநிலையை அறிந்துகொண்டது போலக் கண்ணம்மா தன் சின்னஞ்சிறு வாயைத் திறந்து நயனங்களே உருட்டி விழித்தாள். அத்தருணம் டாக்டரின் தங்கை லலிதா குழந்தைக்கு அன்னம் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள். * அண்ணு, கண்ணம்மா வாவர அதிக சேஷ்டை

பண்ண ஆரம்பிக்கிருள். இந்த மாதிரி சிரித்துக்கொண்டு

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/41&oldid=616788" இருந்து மீள்விக்கப்பட்டது