பக்கம்:அமிர்தம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலகம், புரியாத புதிர். அதனூடே நிழலாடும் உண்மை, புரிந்த புதிர் ஆல்ை உலகமும் உண்மை யும் பிரதிபலிக்கும் முடிவு சிந்தை பிழியச் செய்யும் வித்தை மிகுந்ததாக அமைந்துவிடு கிறது. அப்படியென்றால் அந்த முடிவின் முடிவு, புதிரின் புதிச்தானே ?........

தங்கவேல் பொன் அருவியின் கழுத்தைப் பார்த் தான். மங்கலச் சின்னம் பரிணமிக்க வேண்டி : கழுத்து சூ ன் ய ம க த் தோற்றமளித்தது.

தாலி பாக்கியம்

வேலை முடித்து வீடு கோக்கி நடந்து கொண் بین ol gsm) டிருந்தான் தங்கவேல். முகத்திசையில் நாள் முழுதும் வேலைசெய்த களைப்பின் அயர்வு; நெற்றியில் முத்து முத் தாக அரும்பிக் காய்ந்துபோன வியர்வைத் துளிகளின் உவர்க்கோடு; உள்ளத்திலே ஆசை வள்ளியைக் காணப் போகும் புள் கிதம்.

சத்தின் திருப்பத்தில் தன்னை எதிர்கொண்டழைப்ப வள் போலச்சட்க்கென்று முன்வந்து கின்ற பொன்னுருவி யைக் கண்ட தங்கவேல், சிலகணம் திகைப் பூண்டை மிதித் தவன் போலச் சித்தம் தடுமாறிப் போஞன். அப்போது உண்டான அதிர்ச்சி நீங்கப்பெறச் சற்று நேசம்ாயிற்று. எதிரும் புதிருமாக கின்று கொண்டிருக்கும் பொன் லுருவியை வா!’ என்று கூட அழைக்கவில்லையே என்று அப்போதுதான் கினைத்துக் கொண்டான் அவன். o

‘பொன்னுருவி! பொழுது சாயப்போவுதே; எங்கே இந்த கேசத்திலே புறப்பிட்டுட்டே?” . . .

இப்படி நேருக்கு நேராக நின்று அவளுட்ன் பேசிக் கச்சிதமாக வருஷம் இரண்டு ஆகப்போகிறதே! அந்த காட்

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/49&oldid=616805" இருந்து மீள்விக்கப்பட்டது