பக்கம்:அமிர்தம்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொன்னுருவிக்குக் கொடுக்கப் பணத்திற்கு எப்படி * மால் பண்ணுவது என்று யோசிக்கையில், சில நாள் முந்தித் தன் மனைவிக்குச் சேலை வாங்க ஐந்து ரூபாய் பணம் கொடுத்து வைத்தது ஞாபகம் வந்தது. -

பொன்னுருவி! கருக்கல்லே பணத்தைக் கொண் டாந்து தந்து வைத்தியர் கிட்டேயும் சொல்றேன். மனசு கலங்காதே! உன் புருசனும் சீட்டாட்டத்துக்குத் தலை முழுக்குப் போட்டு, கல்லபடியா குணம் திருந்திடுவான், ஆயி கிருபையாலே. கவலைப்படாதே! சாவிலே புள்ளையைக் கவனமாப் பாத்துக்கோ!’ என்றான் தங்கவேல். -

  • அத்தான், மகமாயி புண்ணியத்திலே உங்களுக்கு ஒரு குறைவும் வராது. உங்களைத்தான் அண்ணேக்கும் நம்பினேன்; இப்பவும் நம்பியிருக்கேன். படபடக்கும் மனசிலே பால் வார்க்கச் செஞ்சிடுங்க. புள்ளே தனியாக் கிடக்கும்...நான் வசட்டுமா அத்தான்’ என்று விடை பெற்றுச் சென்றாள் பொன்னுருவி. பித்துப் பிடித்தவன் மாதிரி அவள் போன வழிமீது விழி பதித்து கின்று கொண்டிருந்தான் தங்கவேல். - - * . .

பொன்னுருவியின் வீட்டுக்குப் புறப்பட பத்தனப்பட்டுக் கொண்டிருந்தான் தங்கவேல். உறவு என்ற ஒர்மையில் ஒரளவு பாத்தியதை கொண்ட பொன்னுருவிக்குத் தான் செய்யவிருக்கும் உதவியை கினைத்து அவன் பூரித்துப்

பாஞன். - - - - -

“வள்ளி’ என்று அழைத்த தங்கவேல், இாவு செய்துகொண்ட தீர்மானப்பிரகாசம் வ ள் வளி யி ட ம் சேலைக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெற எண்ணி குன், மறுமுறையும் மனைவியை அழைத்துப் பார்த்தான். அவளைக் காணுேம்.

அவசமாக வெளியே வந்து பார்த்தான். அப்போது தான் காசிலிங்கம்-பொன்னுருவியின் புருஷன், விர்சென்று விாைந்து சென்றது தெரிந்தது.” அவன் வள்ளியிடம்

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/52&oldid=616812" இருந்து மீள்விக்கப்பட்டது