பக்கம்:அமிர்தம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ருசிகரமான நாவலொன்றின் பக்கங்களைப் போல வாழ்க்கை நடந்தது. மனிதன் பழக்கத்துக்கு அடிமை என்ற உண்மையை அன்று தான் புரிந்துகொண்டேன். அந்தச் சமயத்தில்தான், சிற்சில சமயங்களில்'என் கினேவின் கிழலினின்றும் விடுபட்டிருந்த என் அத்தை மகள் லதா விடமிருந்து தபால் பறந்து வந்தது.

★ - . அன்று ஆபீஸிலிருந்து வந்துகொண்டிருக்கையில், காளை

மாலை காண்ப்போகும் லதாவைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டு வந்தேன். வாசலில் வண்டி ஒன்று கின்றது. குமார் என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். சுஜாதா வருத்தம் தோய்ந்த முகத்துடன் சின்றுகொண்டிருந்தாள். காணத்தைக் கேட்டேன் பதட்டத்துடன். பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் விழிகளில் கண்ணிர் தேங்கியது. பேசாமல் என்னிடம் டைப்’ செய்திருந்த காகிதம் ஒன்றை நீட்டினள். படித்தேன்; தலே சுழன்றது. அவளே மாயவரத்துக்கு மாற்றிவிட்டார்கள். விரைவில் சென்று * சார்ஜ் ஒப்புக்கொள்ளவேண்டுமாம்.

சுவர்க்கத்துக்கு ஏறிய நூல் அறுந்துவிட்டது ! -

குமார், என்னே மறந்துவிடமாட்டீர்களே’ என்றாள் விம்மியவண்ணம். கபடமற்ற அவளது உள்ளத்தினின்றும் கிளம்பிய இக்கேள்வி கல்லினும் கடிய என் மன்த்தில் அம்பெனப் பாய்ந்தது, லதா போட்டிருக்கும் லெட்டர்

பற்றி ஏதேனும் தெரிந்திருந்தால் இப்படி அவள் கேட்பாளா?

  • ஏன் இவ்வித சந்ே தகம் சுஜாதா? முன்பின் அறியா திருந்த நாம் இன்றுகூடிளுேம். பின் . இப்படி எதிர் பாகாமல் பிரிகிருேம். ஆனல் எப்பங்யும் திரும்பவும் பிரிந்த காம் சந்திப்போம். வருந்தாதே. அம்மாவைக்

கவனமாகப் பார்த்துக்கொள்.

மேலே பேசமுடியாமல் கண்ணீர் கடைப்படுத்தியது.

69.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/62&oldid=616833" இருந்து மீள்விக்கப்பட்டது