பக்கம்:அமிர்தம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அவளுடைய விழிகள் வடித்த நீர்த்துளிகள் அவள் மேனியை நனத்தது. கோலக் கசங்களைக் குவித்து நமஸ்தே தெரிவித்தாள். மறுகிமிஷம் வண்டி மறைந்தது. ஆனல் அவள் பிரதிபிம்பம் மறையவில்லை என் அகக் கண்களே விட்டு.

அன்று பூசாவும் தாக்கம் பிடிக்கவில்லை. சுஜாதாவின் கினேவில் மனம் இணைந்து சுழன்றது.

அடுத்த நாள் லதாவைக் காண ஸ்டேஷன் சென்றேன். வழியில் லதாவின் இன்ப நினைவு; நீல வழிகளைச் சுழல விட்டு செவ்வதாங்களே லேசாக மடித்து குறுகை பூக்கும் அவளது மோகன ரூபம் தோன்றி மறைந்தது. . ரயில் வந்தவுடன் என் கண்கள் லதாவைத் தேடின, * அத்தான் ‘ என்ற குரல் கேட்டது. நான் தேடி கின்ற அதே வண்டியில்தான் லதா இருக்தாள். விழித்துப் பார்த்தேன். யார், லதாவா ? என்று அலறிவிட்டேன். மலர்ந்த சோஜா போன்றிருந்த அவள் வாடிப் போய்ப் பார்க்கப் பரிதாபமாகக் காட்சியளித்தாள்.

அத்தை, மாமா எங்கே ‘ என்று கேட்டேன். ஒ வென்று ஓலமிட்டாள். அவர்கள் குண்டு பட்டு இறந்துவிட்டார்களாம். துன்பத்துக்கு மேல் துன்பம்! அகுதையான எனக்கு அவர்களாவது உதவி செய்வார்கள் என்றிருந்தேன். அதுவும் பகற்கனவாகிவிட்டது.

இங்கேயே இருந்து உடம்பைப் பார்த்துச் செல்லும் படி கெஞ்சின்ேன். அவள் கேட்கவில்லை. நான் அவளே வரவேற்க இருக்க, அவள் என்னே உபசரித்தாள். பழம் கிறைந்த பை ஒன்றை என்னிடம் கொடுத்தாள். ஆனல் அவள் அன்புச் சுமையின் அந்தரங்கம்-!

ாயில் புறப்பட்டது.

அதற்குள் எப்படி அவ்வளவு நாட்கள் கழித்தனவோ? அன்றைக்குப் புத்தகமொன்றைப் புசட்டிக்கொண்டிருக்

61.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/63&oldid=616835" இருந்து மீள்விக்கப்பட்டது