பக்கம்:அமிர்தம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நடுங்கும் கைகளுடன் அவளிடம் லதாவின் அந்தக் கடிதத்தைக் கொடுத்தேன். சிறு குழந்தைபோல விசிக்கத் தொடங்கிவிட்டாள் சுஜாதா.

உடனே புறப்பட்டு ஆஸ்பத்திரியை அடைந்தேன் சுஜாதாவுடன், லதா சுருண்டு கிடந்தாள். அக்காட்சியைக் கண்டதும் எனக்கு இதயத் துடிப்பே நின்றுவிட்டது போலாயிற்று. லதாவைப்பற்றி அருகில் கின்ற நர்ஸிடம் கேட்டேன். அவள் உதட்டைப் பிதுக்கினுள். என்ன ஏமாற்றம் அரவம் கேட்டு மெதுவாக மூடியிருந்த கண் களேத் திறந்தாள் லதா இதழ்கள் அசைந்தன. ஆனல் வார்த்தை ஒன்றுகூட வெளிக் கிளம்பவில்லை. என்னேயும் சுஜாதாவையும் ஒருமுறை ஆர்வத்துடன் கோக்கி, சமீபமாக வரும்படி சமிக்ஞை காட்டினள். அவளுடைய கைகள் என் கையையும் சுஜாதாவின் கையையும் அன்புடன் இணைத் தன. அப்போது அவள் முகத்திலே ஒருவித காந்தி மின்னல் போலத் தோன்றி மறைந்தது. மறுகணம் அவள் இமைகள் மூடிவிட்டன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/65&oldid=616839" இருந்து மீள்விக்கப்பட்டது