பக்கம்:அமிர்தம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாய் உள்ளத்தின் பாசு எல்லேக்கு அளவுக் கோடு கிழிக்கவே முடியாது. அடிக்கும் ைக.க ேள அணைக்கவும் செய்கின்றன. அவள் பெற்றவள்; பெற்ற மனம் பித்து !

6ᏈᎠè அணத்தது ! .

அப்போது கிணற்றிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைக் ததும், அவள் கண்ட காட்சி அவள் மனதை அப்படியே நிலை தடுமாறச் செய்துவிட்டது. அந்தக் குழந்தை, கையில் பிரித்து வைத்திருந்த ஜரிகை கவுனே முன்னும் பின்னு, மாகத் திருப்பி அழகு பார்த்துக்கொண்டிருந்தது. தான் அணியவேண்டிய சட்டைதானே என்ற எ ண் ண ம் போலும் பச்சைக் குழந்தையின் பால் வழியும் முகத்தில் ஆனந்தம் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. ஆல்ை, பூங்கொடியின் உள்ளமோ குமுறிக் .ெ காங் த ரி க் க ஆரம்பித்தது. -

அந்த ஒரு கண கேத்தில் என்ன நடந்ததென்பது அவளுக்கே தெரியாது. மறு கணம் தசையில் சுருண்டு கிடந்த தன் மகள் வீறிட்டு அலறுவதைக் கண்டதும், பெற்ற மனம் பதைபதைத்து விட்டது. தன் மகளின் முகத்தைப் பார்த்தாள். அவள் உயிரே போய்விடும் போலாகிவிட்டது. ஐந்து விசல்களும் அப்படியே அதன் கன்னத்தில் ஆழப் பதிந்திருந்தன. அச்சமயம் அவள் செய்த அடாத செயல் அவளது தளர்ந்திருந்த மனதைப் பிளந்துவிடும்போலச் செய்துவிட்டது. -

சரோஜாவின் அழுகை சப்தம் கேட்ட கந் தன் , கைவேலையை அப்படியே போட்டுவிட்டு அலறிப்புடைத் துக்கொண்டு ஓடிவந்தான். குழந்தையின் கண்கள் அழுத

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/66&oldid=616841" இருந்து மீள்விக்கப்பட்டது