பக்கம்:அமிர்தம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முதல் காணிக்கை

த்தித்தோம். சிக்தனையின் செயலில் அழகுப் பதிப்பகம்’ அமைந்தது. தமிழ் மக்களுக்கு எங்களின் முதல் காணிக்கை * அமிர்தம்’.

இலக்கியப் பாதையில் அழகு நடைபோட்டு முன்னேறி வரும் நண்பர் திரு. பூவை. எஸ். ஆறுமுகம் அவர்களின் அமுதாறும் பத்துக் கதைகளைக் கொண்ட இனிய இலக்கியத் தொகுதி அமிர்தம் !

இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு டெக்னிக்: ; ஒவ் வொரு சுவை. இலக்கியத்தின் தரத்தை எடை போடுவதில் தேர்ந்தவர்கள் தமிழர்கள். பின், அவர்களின் ஆக்கம் எங்கட்கு ஊக்கம் தசத் தயக்கம் இராது என்று கம்பு

கிருேம்.

இப் புத்தகத்தை வெகு விரைவில் எழிலுற அச்சிட்டுத் தந்த பொன்னி அச்சகத்தாருக்கும், பொன்னை சிறப்புறை நல்கிய திரு. விக்கன் அவர்க்ட்கும், ஆக்க வேலைகளில் ஊக்கம் செலுத்தி அவ்வப்போது ஒத் துழைத்த நண்பர் திரு. கரு. சிதம்பரம் அவர்கட்கும்

எங்கள் நன்றி உரியது.

சென்ை :

26 -ić-5 பதிப்பகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/7&oldid=616848" இருந்து மீள்விக்கப்பட்டது