பக்கம்:அமிர்தம்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மகன் மூர்த்தியை சுலோவிற்கென்றே கிர்த்தார்ணம் செய்தவா அட்வகேட். மூர்த்தி ஒரு பி. எஸ். ஸி. படிப் பிற்குப் படிப்பு; அழகுக்கு அழகு; அ ங் த ஸ் த க் கு அந்தஸ்து. பின் என்ன? ஜாதகங்கள் பரிமாறிக்கொள்ளப் பட்டன. ஆனல் என்றைக்கோ அவர்கள் இரண்டு இதயங் களும் பாஸ்ப்ாம் பரிமாறிக்கொண்டு விட்டனவே!

女 சுலோ படிக்கும் பொழுதே வீணமீட்டக் கற்றுக்கொண் டாள். நாட்கள் செல்லச் செல்ல வீணைப் பைத்தியம்’ வளரத்தான் வளர்ந்தது. இதுபற்றி அவள் பெற்றாேருக்கும் சந்தோஷமே. தமக்கை வீணையைக் கையில் எடுப்பதைப் பார்த்துவிட்டால் போதும் கண்ணன் குழலோசை கேட்ட கோபியர்களைப் போல ஒடோடிச் சென்று அவள் வாசிக்கும் கானத்தை ரசிக்கத் தொடங்கி விடுவாள் வாஸந்தி. நர்ள டைவில் வாஸந்தியின் ரசிகத்தன்மை அவளேயும் வீணே

சிகை பெறத் தாண்டிவிட்டது.

விரைவில் சுலோ மிஸ்ஸ் மூர்த்தி ஆளுள். அவனும் ஒரு சங்கீதப் பித்தன். பித்தம் தெளிய மருந்து சுலோ வின் இசை வெள்ளம். இப்படியல்லவா ஜோடி பொருந்த வேண்டும்? அவளும் முன்கூட்டியே வேண்டுகோள் எதுவு மின்றி, ஆளுல் குறிப்பறிந்து-ஜாடை தெரிந்து வீணை. வாசித்துத் தன் அத்தானைப் பசவசப்படுத்தத் தவறுவது கடையாது. -

சுலோவை அடுத்து அட்வகேட்டின் அதிகக் கவலை வாஸ்ந்தியின் பேரில் நிலைத்தது கியாயமே! ஆனல் வான் விஷயம்தான் அவருக்கு மட்டுப்படவில்லை. மூர்த்திபோல இன்னொரு மாப்பிள்ளையும் அமைந்துவிடவேண்டுமென்பது தான் அனந்தாாமனின் ஆசையும் ஆதங்கமும், அந்தச் சமயம்தான் அவர் மனம் இடியும் வண்ணம் சுலோவின், அகால மாணம் பற்றி தக்கி வந்தது. மணம் முடிந்து புது வாழ்வு தொடங்கி இன்னமும் ஒாாண்டுகூடப் பூர்த்தி பெற

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/81&oldid=616873" இருந்து மீள்விக்கப்பட்டது