பக்கம்:அமிர்தம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


’ வாழ்க்கை ஒர் முள் படுக்கை என்கிருச்கள்! ஆளுல் அது ஒர் அழகிய மலர்ப்படுக்கை. ஆம்: அது சுகமாகவிருக்கும்; “ஹாயாக இருக்கும்உணரும் விதத்தில். புரிந்து கொள்ளும் விதத்தில், அனுபவிக்கும் விதத்தில், வாழ்க்கை ஓர் இன்ப ரோஜா : இளந்தென்றல் ; தே நிலவு ”

ஏற்றிய விளக்கு

ரேடியோவில் கிலேய வித்வான்களின் கதம்ப விகழ்ச்சி யொன்று நடந்துகொண்டிருந்தது.

சங்கரன் இசைத் தேனி; இருந்தும் அவன் மனம் அன்றைய இசையின் பத்தில் ரசனை கொள்ளவில்லை.

‘சொக்க வெள்ளிப் பாற்குடம் வானத்து வீதிநெடுக வெண்புள்ளிக் கோலமிட்டுக் கொண்டிருந்தது. *

இயற்கை என்றால் அவனுக்குத் தனி மகிழ்வு; என்றாலும் அங்கிலையில் அவன் உள்ளம் அதில் ஈடுபட மறுத்தது. - -

‘நாவல்’ ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தான் அவன். கதை என்றால் அவனுக்கு ஒரு பித்து. இதழ்கள் புரண்பின : கண்கள் கருத்தில் ஒன்ற வில்லை; மனமும் பிடிப்பில் இல்லை. சங்கரன் பித்துப் பிடித்தவனுக விணே உட்கார்ந்துவிட்டான். அதிர்ந்திருந்த அவன் இதயம் அமைதி அடையவில்லை. ஏதேதோ சிங் தன்னகள் அவன் நெஞ்சை அலைக்கழித்தன. அவன் கண்கள் கலங்கின. . . . . -

மாடிப் படிகளைக் கடந்த கலகல? வென்ற வளையல் களின் சிங்காசப் பண் சிருங்கார ரசம் இழையக் காற்றில் மிதந்து வந்தது. சங்கர்ன் கிமிர்ந்தான். அவன் மனைவி சாளா பாலுடன் மின்முள். - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/9&oldid=616890" இருந்து மீள்விக்கப்பட்டது