பக்கம்:அமிர்தம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


‘ ஆ, மாணிக்கமா ?” என்ற அவள் ஒலம் ஒசை எழுப்பி எதிரொலித்தது. கண்மணிக்குத் திகைப்பு. ம்ே.லிட்டது. நல்ல வேளை, அவன் ஒதுங்கினன்.

  • மாணிக்கம், என்ன இப்படி இந்தக் கும்மிருட்டிலே, வத்திருக்கிங்க. கொஞ்சம் உங்களே கவனிக்காமப்போயிருக் தால் எம்பிட்டு வினேயா முடிஞ்சிருக்கும்? - -
  • பூவாயி, உனக்கும் உன் புருசனுக்கும் ரகசியம் ஒண்னுமே தெரியாதாங்காட்டியும். உங்க எதிரிகள் அல்லாரும் உன் புருசன அப்படியே அடிச்சுப்போட யோசனைபண்ணி ஆட்களைச் சேர்த்திருக்காங்க. சாயந்திரம் தான் சேதி விழுந்துச்சு. ஒடியாக்தேன், உங்ககிட்ட சொல். றத்துக்கு. ஐயருை புண்ணியத்திலே கான் தப்பிச்சுட் டேன்......” என்று இழுத்தான் மாணிக்கம்.

அப்பொழுது கொஞ்சம் தொலைவில் விளக்கு. வெளிச்சமும் ஒரு சிலர் வருவதும் தெரிந்தது. ஒருவேளை, வடிவேலு கோஷ்டியாத்தான் இருக்கும் என்ற ஐயத் துடன் கண்மணி விரைந்தான் எதிர நோக்கி, மாணிக்கமும் ஆவாயியும் பின் தொடர்ந்தனர்.

அண்ணுச்சி, உங்களை எங்க ஐயா வடிவேலு. அழைச்சுக்கிட்டு வரச் சொன்குங்க. என்னமோ சமாசாரம் சொல்லனுமாம்” என்று ஒருவன் ஓடிவந்து கூறினன்.

ஏலே, ஒன்னே எனக்குத் தெரியுமடா. என்னே. வஞ்சகமாக் கொல்லச் செய்ய சூழ்ச்சியில்ே இதுவும் ஒரு வழியாக்கும்! யாருகிட்டே கயிறு திரிக்க உத்தேசம் ?? கண்மணியின் வார்த்தைகளில் கோபம்பொரிந்தது; எரிமலை வெடித்தது ; பிரளயம் புரண்டது.

அண்ணுச்சி, ஐயனருமேலே ஆணையாச் சொல்லுறேன். நீங்க எதுவும் சந்தேகப்படாதிங்க். வடிவேலு எசமானுக்கு வழியிலே தேள் கொட்டி ரொம்ப தடயுடலாயிருக்கு. ஐயனரு சோதனைதான் இப்படி சேர்ந்திருக்குன் னு பேசிக்

ருங்க.”

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/95&oldid=616901" இருந்து மீள்விக்கப்பட்டது