பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணுறங்காய்

குலாலம் பேச வந்த
கொல்வேறே வீரத் தோளே !
குலகலம் காட்ட வந்த
குணக்குன்றே பண்பு யிர்ப்பே !
குலநலம் செழிக்க வந்த
செந்தமிழ்க் கூத்தே ! சான்றே !
குலகலம் காட்டி வெற்றி
கூட்டினை கண்ணு றங்காய்!

13