பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிரிப்பு


இயற்கையின் சிரிப்பில் நாங்கள்
இருவரும் மெய்ம்ம றந்து
கயனத்தின் பாசக் கூத்தால்
நலங்காண உளமி ரண்டும்
பயின்றன தமிழின் காதல்!
பண்பட்ட காதல் வாழ்வின்
பயனுக வந்த கண்ணே
பவளவாய்ச் சிரிப்பைக காட்டாய்!

17