பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுகொட்டு!

தேனலை துளும்பும் அல்லி
தூயமு திதம்தி றந்து
மீனலைக் குமின்சி ரிப்பைக்
கொட்டுவை மின்னல் தோற்கும்!
வானக நிலவோ வாயுள்
பாலொளிக் கலைவ ளர்க்கும் !
ஞானப்ப்பொன். கவிபோல் பாடி
களிர்மலர்க்கரங்கள் கோட்டு !

19