பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




இளந்தளிர் பாம்கை நிட்டி
தாமரை முகத்தில் வானின்
வளர்மதி பொட்ட ஈந்தாய்
வண்டமிழ் மமலை ஈந்தாய்
அளவிலா ஆடல் காட்டி
ஆரமு தோவி யம்போல்
உளத்திலே உவகை பெய்தாய்
ஒருமுத்தம் தாடா கண்ணே !

ஐம்புல இன்பந தன்னை
உன்அன்னைகதாள்; அந்த
ஐம்புல இனபங் தோற்க
ஆருயிர் செல்வ மேஉன்
பைம்புனல் மேனி நாளும்
பாய்ச்சுதே இனபங் கோடி!
கைம்மலர் தொட்டனைததுக்
கவிமுத்தம் தாராய் வாழ்வே!

22