பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வருகை !


கண்ணிலே பிறந்து காதற்
கருத்திலே செயல் கனிந்து
பெண்ணஇவளர்ந்து பீன்னர்
பேச்சிலே தாம் குழைத்து
மணணிலே தவழ்ந்தாய் எங்கள்
மனத்திலே மகிழ்வை யூட்டி
என்னிலா ஆட்டம் ஆடும்
இருவிழிப் பாவாய் வாராய்!

23