உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன்? தடாகத்தி லாடிய தாமரையே-உன் ய தளிர்மேனி வாடிய காரணம்சொல்! - தடாகத்தில் கெடாது இருந்திட வேண்டுமென்றே கிண்ணத்தில் தண்ணீரில் உன்னை வைத்தேன் விடாமல் சூரிய வெப்பமுன்றன் மேனியில் பட்டிடச் செய்துவைத்தேன் தடாகத்தில் தொடாமல் எட்டத்தில் வைத்தே உன்றன் சுந்தர மேனியைப் பார்த்திருந்தேன்-எனினும் தடாகத்தில் 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/18&oldid=1744156" இலிருந்து மீள்விக்கப்பட்டது