உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தர்ப்பவாதி: எந்தத் தொழிலும் நிரந்தர மில்லையாம் எல்லோர் சிநேகமும் அப்படியே -ஆனால் சந்தர்ப்பந் தன்னைப்பயன் படுத்திக்கொண்டு தன்னுடல் நோகாது வாழ்ந்திடுவான்! பொதுவாக, இந்தநிலையிலே மானிடர் வாழ்வதால் எவ்வித ஏற்றமும் நாட்டிற்கில்லை-ஆனால் இந்தநிலைமாற யெண்ணி உழைப்போர்க்கு இதுவரை அன்புநாம் ஈந்ததில்லை! 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/87&oldid=1744235" இலிருந்து மீள்விக்கப்பட்டது