பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 97. . (பாட்டு-41) சரகம்-சக்ரவாகம் தாளம்-ஆதி (16 வது மேளகர்த்தா ராகம்) ஆரோ ஹணம் - ஸ்ரிகமபதநிஸ் அவரோஹணம் - ஸ்நிதபமகரில ( எடுப்பு) மனமிரங்காதா முருகா - வண்ண மயிலேறும் ஆறுமுகா மால் மரு.கா - உன் - (மனம்) (தொடுப்பு) அனலிடைப் புழுப்போல் உளம் வெம்பி - யான் அடைக்கலம் புகவந்தேன் உனை நம்பி - குகா - (மணம்) முடிப்பு) உன்னையல் லால் துணை என் வாழ்விலே-வேறு ஒருவரைக் காணேன் இந்த உலகினிலே என்முறை கேளாயோ இன்னலைத் தீராயோ - உன்னருள் தாராயோ உவந்து கண் பாராயோ= (மணம்) (எடுப்பு) I. ; தந்தபா நிதாபமா : | ; கரீ மா , , ; ; கமபத l நிஸ் மனமிரங் கா-தா . | . முரு கா. . . உன் . . . . . 2. நிஸ்ாநிதபா தநிதபதபமா ; ரிபாமா , , பா, தா மன மிரங் கா - தா . முருகா . . . . வண்ண மகமா பா, தநீ ; , பாதநீ ஸ்ா ; ; ரிஸ் நித மபா, ம யி. லே . றும் . . ஆறுமு கா . . மால் மரு கா கம || பத உன் 1 . . (மனமிரங்காதா) 7-.த . اولیه