பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 99 (பாட்டு-42) ராகம்-நவரசக்கன்னடா தாளம்-ரூபகம் (28. வது மேளமான அரிகாம்போதி’யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்கமபஸ் அவரோஹணம்-ஸ்நிதமகரிஸ் (எடுப்பு) ஞான தேசிகன்-சிவ ஞான தேசிகன்- மெய் ஞானியரும்-உயர் வானவரும்-தவ மோனிகளும் கவி வாணர்களும் புகழ்= (ஞானதேசிகன்) (தொடுப்பு) கானகக் குறத்தியைக் கண்டு-உளக் காதல் மயக்கம் கொண்டு மானினைத் துரத்திடும் வேடனும் வேங்கையும் வளையல் செட்டியும் கிழ வவடிமும் புனைந்த மெய் o = (ஞானதேசிகன், (முடிப்பு) அமரர் படைத் தலைமை யேற்று அசுரர்களின் பகையைத் தீர்த்து அமையும் அறுபடை வீட்டினில் அமர்ந்து அடியவர்க் கருள் செய்யும் குககுருபரனென்னும் = (ஞானதேசிகன்) (எடுப்பு) ஆா மா பா; பா ஸ்ா ; ; ; ஸ்ஸ்ா | நிநிதம மா ஞா ன தே சி கன் . . . . சிவ | ஞா . . . ன

  • * * * *

கமகரிஸ்ா கா ; ; ; ; ; l தே ..சி கன். . . . . ||