பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 105 (பாட்டு-45) ராகம்-சிந்து பைரவி தாளம்-ஆதி (எடுப்பு) பாட்டொன்று பாடு பைங்கிளியே-அந்த பழநி மலை முருகன் திருப்புகழைத் தொகுத்து -(பாட்ெ டான்று) (தொடுப்பு) தாட்டமுறும் பக்தர்கள் கேட்ட வரம் தந்து வாட்ட ம் தனைத் தவிர்க்கும் வடிவேலனைப் புகழ்ந்துக -(பாட்டொன்று) (முடிப்பு) செந்தமிழ்த் தெய்வம் கந்தனைப் புகழ்ந்து சந்ததமும் அவன் தாளினை நினைந்து சிந்தை ஒருமையுடன் பக்தியிற் கனிந்து வந்தனை செய்து மகிழ்ந்திடவே இசைச்சந்தமோடு ராக தாளமும் கலந்து = -(பாட்டொன்று) (எடுப்பு) 1. ஸ்ா, ஸ்ா, ஸ்ா நிஸ்நிநிதாபா ; கஸாகதா பா ; ; ; ! பாட்டொன்று பா - - - - டு | . பைங்கிளி யே . . . . 7 2. பநிஸ்ரிக்ா ஸ்ஸ்ா நித நீஸ் நிதாபா ; கலாகதா | பா பாட் - டொன்று பா - டு - . பைங்கிளி யேநிதமா ! அந்த ; பதாநிபாதா , நிரீஸ்ா ; பகாரிரீ ரிரிநிதபாநிதாமா : பழநி மலை முருகன் திருப்புக ழைத் தொகுத்துப் (பாட்ெ டான்று)