பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 107 (பாட்டு-46) ராகம்-திலங் - தாளம்-ஆதி (36. வது மேளமான சலநாட்டை'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸகமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிபமகஸ் (எடுப்பு) வந்தனை செய்வாய் மனமே-செந்தில கந்தனைக் குறமகள் காதலனைக் குகனே =(வந்தனே) (தொடுப்பு) அந்தரரும் போற்றும் அரன் மகனே அருணகிரி புகழும் அறுமுகனே செந்தமிழ்க் கலைஞான தேசிகனை திருவருள் புரிந்திடும் குருபரனே குகனே =(வந்தனே) (முடிப்பு) முந்தைவினைகள் வந்து மூண்டுனைத் தொடராமுன் மூவாசைப் பேய் என்னும் மாயையில் அழியாமுன் அந்தகன் படைகொண்டு வந்துனை அழையாமுன் அநித்திய யாக்கையை நோய் மூப்பும் அணுகாமுன்= (வந்தனை) (எடுப்பு) 1. நிஸ்ாநிபா மகபம காஸா ; , க மா கா ; கமபநி ஸ்ா வந்தனை செய் வா ய் . . . . ம ன ாம நீ . ... ! 2. ஸ்ாநிபா மகபமகாஸா , , கப மா கா ( ; ; ஸ்ா வந்தனை செய் வா ய் | . . ம ன மே 1 பமகஸ் , ; , ஸ்மகமா ; பநீபமா பாஸ் நீ | ~ ~ ~ செந்தில் ll , கந் த னை குற ம கள் . | ; , நீஸ்நீ ஸ்ா , கமா பநி | ஸ்கா , , காதல னை கு க னே ! . . (வந்தண்)