பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 169 (பாட்டு-47) ராகம்-துர்க்கா தாளம்-ஆதி (29. வது, மேளமான தீர சங்கராபரண த்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபதஸ் அவரோஹணம் -ஸ்தமபதமரிஸ் (எடுப்பு) வரவேணும் எனக் கூவுவாய்-குயிலே வடிவேலனை ஞான குருநாதனை-இங்கே -(வர) (தொடுப்பு) சரவண பவனென்னும் சண்முகன-சிவ சங்கரன் உமையாள் தன் மகனை அருணகிரிக்கு அருள் செய்தவனை அகத்தியனுக்குத் தமிழ் தந்தவனை-இங்கே -(வர) (முடிப்பு) ஒருநாள் இருநாள் அல்ல ஒராயிரம் முறை.நான் உள்ளம் உருகி உணர்வும் பெருகி முருகா முருகா என முறையிட்டும் வாராத -- முனிவைத் தவிர்த்துஎன்பால் கருணை புரிய அன்பால் -(வர) (எடுப்பு) 1. ஸ் ஸ்ா தா மா பதம ரீ, ரீ ஸா ; ; ; ; ; ரிமாபதா | வ ர வேணும் எனக் கூவு வாய் . . . . . கு யி லே. | 2. துiஸ்ா தா, மா பதமரீ, ரீ ஸா ; ; ; ; ; ஸரிமபதரி | வர வேணும் எனக்கூவு வாய் . . . . . கு யி லே... ! 3. ஸiரிஸ்ா தா, மா பதம ரீ, ரீ ஸா ; ; ; | , தமா ரீ, | ரெ வே னும் எனக்கூவு வாய் . . . | . கு யி லே - 1 ஸ்ரீமா, பாதா, மபாதா | தரீ ஸ்ா, А95Гт | цот , ரிமபத | வடி வே ல னே ஞான குரு நா த | ண . இங்கே (வரவேணும்)