பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 111 (பாட்டு-48) ராகம்-சுத்த சாவேரி தாளம்-கண்டசாப்பு (29. வது, மேளமான தீரசங்கரா பரணத்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபதஸ் அவரோஹணம்-ஸ்தபமரிஸ் (எடுப்பு) வரவேணும் வடிவேலனே-நல் - வரமருள -(வரவேணும்) (தொடுப்பு) குறமாது மருவும் சர்க் குருவே என் வினை நீக்க -(வரவேணும்) (முடிப்பு) கருளுகரக் கடவுள் என எண்ணியே உன்னிரு கழல் தன்னையே நம்பித் தொழுதேன் அருள்தவழும் அறுமாமுகத்தரசே அடியேன் என் முறை கேட்டுன் திருமாமயில்மேல் இத் தினமே என் முனமே-நீ (வரவேணும்) (எடுப்பு) ஸ்ா ஸ்ா தா ; பா மா மத பம ரீ.ரீ ஸா ; ; ; ஸ்ா | வ ர வே . ணும் l வடி - வே - ல னே . . . நல் ரீமா பமபாதா || - வ ர ம - ரு ள. | ஸ்ாஸ்பத்ரிஸ் தாபா மபதஸ் தபமரிf : ஸா ; ஸா , வ ர வே . - ணும் l வடி . வே . . . ல | னே ... நல் 1 ரிமபமரிஸ் ரிமபத | வ ர - ம - ரு - ள |