பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(பாட்டு-50) ஐயப்பன் வழிபாடு ராகம்-சுபபந்துவராளி தாளம்-ரூபகம் (45 வது, மேள கர்த்தா ராகம்) ஆரோஹணம் -ஸரிகமபத்தநிஸ் அவரோஹணம்=ஸ்நிதபமமகரிஸ் (எடுப்ப்பு) சாமியே சரணம்-அபயம் தந்தருள் தருணம்-ஐய்ப்ப-- (சாமியே) (தொடுடுப்பு) பூமியோர்களும் பூசுரர்களும் தினம் போற்றியே வணங்கிடும் ஆற்ற்றல்கள் நிறைந்திடும் (சாமியே) (முடிப்பு) அரிஹர புதல்வா சரணம் அ அரிமிசை அமர்வாய் சரணம் பரகதி அருள்வாய் சரணம் பபாபவிசைா சரணம் சுரர் குலத்திலகா சரணம் ஜே.ஜாதி சொரூபா சரணம் கருணநிதியே சரணம் கற்பககத் தருவே கழலடி சரஊம் =(சாமியே) (எடுப்ெபு) 1. பா ; பம கரீ கரீ | ஸா ; ; ; ஸ்ரீ கமா | சுவாமியே ச ர | ணம். . . ஐயப்ப . |