பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 121 பதம். 1 (பாட்டு-53) ராகம்-ரிஷபப்ரீயா தாளம்-ஆதி (62. வது மேள கர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) ஆடியவர் இவர்தான- தோழி-பொன்அம்பலம் தன்னிலே உம்பர்களிக்க நடம்- =(ஆடியவர்) (தொடுப்பு) ஈடும் எடுப்பும் இல்லா என்தாய் உமையாளுடன் கூடிப் பைந்தமிழ் இசை பாடிப் பரவசமாய்= -(ஆடியவர்) (முடிப்பு) 1 நாரதர் வீணு கானம் இசைக்க நந்திதேவன் முழவச் சந்தம் முழக்க சாரதி நாதன் சதுர்மறை விரிக்க சனகாதி முனிவரெல்லாம் கண்டுள்ளம் களிக்க= -(ஆடியவர்) 2 (முந்திய முடிப்பை அனுசரித்துப் பாடவும்) வேடிக்கையாக விண்ணும் மண்ணும் திரண்டு விந்தை விந்தையெனச் சிந்தை மகிழக் கண்டு பாடித் துதித்து மனம் பரவசம் கொண்டு பார்த்திருக்கச் சதங்கை ஆர்த்திடப் பண்டு= -(ஆடியவர்) (எடுப்பு) ; நிஸ்ா நிதாபா ; பமகரி காமா பா ; ; ; ; கமபத | நிஸ் , ஆ. . . டிய வர் . இவர் | தா - O - | . . தோழி ll - «