அமுதத் தமிழிசை 123 பதம்-2 (பாட்டு-54) ராகம்-அடான தாளம்-ஆதி (29. வது மேளமான தீரசங்கரா பரணத்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமபகாரிஸ் (எடுப்பு) ஆடைகுலைந்து தலைகலந்து வேர்வை சிந்தி அலங்கோல மான தென்ன்டி-பெண்ண்ேஉன்= (ஆடை) (தொடுப்பு) வாடைக் குளிரில் நடுநிசியில் எங்கு சென்று வருகின்ருய் மிகநன்ருய் சாகசம் புரிகின்ருய் = (ஆடை) (முடிப்பு) 1 வளையல்கள் உடைந்து கையில் வடுக்கள் உண்டாச்சே மதுர இதழ்கள் கன்றிச் சிதலமாய்ப் போச்சே ஒளிமிகும் எழில்முகம் வெளிராக லாச்சே : ஒடியும் இடையும் நடை யும் தடுமாறிப் போச்சே= (ஆடை) 2 திருட்டுத் தனங்கள் எல்லாம் தெரியாதா-உன் தேகமெல்லாம் நகக்குறியேன் புரியாதா-அந்தப் புரட்டுக்காரன் தில்லைக் கனகசபேசன் முரட்டுத்தனத்துக்கெல்லாம் குருட்டுத்தனமாய் இணங்கி = (ஆடை) (எடுப்பு) ; , பாகமாபாபா,பதா | நிரீஸ்நிப-நிபா ( ; நிநிபமபா ! . ஆடை குலைந்து தலை கலைந்து - வே . . . ர்வை சிந்தி மபாரீஸ்ா ஸ்ா, ஸ்.ஸ்நிரிஸ் தா ; ; நிரி ஸ்நிபாதநி | அலங்கோலமான-தென்ன டி.பெண் ணே.உன் . . LITT ஆடை
பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/129
Appearance