பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிச்ை 125 பதம்-3 ராகம்-சாரங்கா தாளம்-ஆதி (65. வது மேளமான மேச கல்யாணி'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிஸபமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமரிகமரிஸ் (எடுப்பு). இவனையோ மணமாலையிட எண்ணினை இது அடாத செயலே-என் மகளே= (இவனை) (தொடுப்பு புவனமெல்லாம் சுற்றிப் பிச்கையும் எடுப்பான் புலேயன் எச்சிலை உண்டும் உதைபட்டும் களிப்பான் (இவனே) (முடிப்பு) 1 சவமெரிந் திடும்சுடு காட்டிடை வசிப்பான் சாம்பலைப் பூசுவான் பாம்பணி புனைவான் தவநிலை தவருத யோகிபோல் நடிப்பான் தலையிடையிருபெண்கள் தரும்இன்பம் குடிப்பான் -(இவனே) 2 அலியையும் ஈனகுலத்து அணங்கையும் கலந்தான் அடியவர்க் கருள்செய்யும் அறத்தொழில் மறந்தான் புலியுரி புனைவதல்லால் எதில் அவன் சிறந்தான் புவியில் உனக்கு எந்த வகையிலும் பொருந்தான் -(இவனை)