பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 13] பதh-6 (பாட்டு-58) ராகம்-கானடா தாளம்-ஆ தி (22. வது மேளமான கரகரப்ரியா’வில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகமதநிஸ் அவரோஹணம்-ஸ்நிபமகமரிஸ் (எடுப்பு) கண்டதுண்டோடி என் காதலரை காரிகையே எங்கேனும்-நீ -(கண்ட) (தொடுப்பு) அண்டர் படைக் காவலனை ஆதிசக்திதன்பாலனை தொண்டர் பணியும் சீலனை ஜோதி வடிவேலவனைக் - -(கண்ட) (முடிப்பு) 1 பண்டையநாள் பழக்கமடி இன்று நேற்றல்ல பழகி அறிந்த சுகம் மனமும் மறக்குதில்லை எண்டிசை நோக்கினும் எழில் முகம் அல்லாமல் ஒன்றையும்கானது உள்ளம் உருகித் தவித்ததடி= -(கண்ட) 2 (முந்திய முடிப்பை அநுசரித்துப் பாடவும்) கொண்டவன்போல் வந்தென் கோபக் குறிப்பகற்றிக் குலவிக் குலவி முத்தம் கொடுத்துக் கொஞ்சி அமுதத் தண்டமிழ்ப் பேசியென்னுடல் உயிரில் ஒன்ருய்க் கலந்த சர்வபரிபூரணனை சண்முகனென்னும் தீரனை= -(கண்ட) (எடுப்பு) 1. , காமரீஸா, திரிஸநீ | தா, லாதிரி ஸா ; ; ; , . . கண்டதுண்டோ-டி என் . காதல | ரை . . . il