பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 133 பதம்-7 (பாட்டு-59) ராகம்-பேகாக் தாளம்-ஆதி (29. வது மேளமான தீரசங்கராபரணத்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸகமபநிதஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகமகரிஸ் (எடுப்பு) எல்லாம் தெரிந்தும் மதி இல்லா அபலை போலே ஏரகனை நம்பி ஏமாந்தேன் தோழி =(எல்லாம்) (தொடுப்பு) வல்லமை உள்ளவன் வார்த்தை தவறுவானே சொல்லிப் பயன் என்னடி தோகையே அவன்குணம்= -(எல்லாம்) (முடிப்பு) இணக்கமும் பிணக்கமும் காதலர்க்குள்ளே இரவும் பகலும் போலே மாறும் இவரைப் போலே கணக்கில்லா நாட்கள் உயிர்க் காதலியைப் பிரிந்து கண்ட இடங்களெல்லாம் சென்று திரிவாருண்டோ = -(எல்லாம்) (எடுப்பு) 1. ; ஸ்ா, ஸ்ா, ரிஸ்ாநிதாபா தஸ்நிதபா, பதபமக . எல் லாம் தெரிந்தும்ம தி . இல லா | அபலை - ரிகாஸ் 1 ; நிஸாகமா பா, மதாபா ( ; மதபபா கமா ! போ.லே | ஏ - ரக னை.நம்பி. ஏ - மாந் | கா , கமபநி தளல தேன் தோழி - (எல்லாம்)