பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அமுதத் தமிழிசை (தொடுப்பு) ; , ஸ்ாநிதபபா ; தநீநிநீ | ; ஸ்ா,ஸ்ா, நிந்த நிரிஸ்ா . . வல்லமை உள்ளவன் | வார்த்தை தவறு வானே ! ; , பநிஸ்ரீ நிஸ்ா நீதபா ( ; மபதமகா ரிகஸாகமபநி ! .. சொல்லிப்பயன் என்னடி தோகையே அவன்குணம் ll தஸ் |- (எல்லாம்) (முடிப்பு)

மதபாமகமா;பமாதடா | ; , நீநிc | ஸ்ஸ்நிதபா ; l . இணக்கமும்.பிணக்கமும் | .காதலர் க்குள்-ளே . . l
மபாதாபதபமகரிகாஸா நிஸாகமாபநி | , தஸ்நிதபபா; i

. இரவும் பகலும் போலே மாறும் இவ ரைப்போலே || (தொடுப்பு போல்)

கணக்கில்லா நாட்கள் உயிர்க் | காதலியைப் பிரிந்து 1 ;,கண்ட இடங்களெல்லாம் ! ; சென்று திரிவாருண்டோ II (எல்லாம்)