பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 135 பதம்-8 (பாட்டு-60) ராகம்-பிலகரி தாளம்-ரூபகம் (29. வது மேளமான சங்கராபரணத்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்ரிகபதஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) இனிக்க இனிக்கப் பேசிப்பேசி என்னகம் கவர்ந்தான்-உன்னை எந்தநாளும் இணைபிரியேனென்று உறுதியும் தந்தான்-கந்தன்= -(இனிக்க) (தொடுப்பு) நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சம் நிலைகுலைந்ததே-மிக நீண்டநாள் அவர் என்னை மறந்ததால் துயர் விளைந்ததே-வேலன் -(இனிக்க) (முடிப்பு) அவர்க்கும் எனக்கும் இருக்கும் உறவை அகிலம் அறியாதோ-இந்த அபலையை மறந்தால் உயிர்தரியேன் இது அவர்க்கே தெரியாதோஎவர்க்கும் இரங்கும் இயல்புடையாரெனில் என்னை மறப்பாரோ-எங்கள் இதயம் கலந்து மெய்க் காதலில் திளைத்ததை இல்லையென் றுரைப்பாரோ-குமரன்= -(இனிக்க) (எடுப்பு) 1. ; ஸ்ஸ்ாஸ் ஸ்நிதாபா நிததபமக மககரிஸ்ா : . இனிக்க இனிக்க | பே...சிப் பே - சி |

ரிமாக ரிஸ்ரீ க.கா பா ; ; ; பாதா i

, என்ன கம் கவர்ந் தான் உன்னை ||