பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 147 (பாட்டு-65) சாகம்-சிம்மேந்திரமத்யமம் தாளம்-ஆதி (57. வது மேள கர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸ்ரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) நரேந்திரர் என்னும் விவேகானந்தர் நரர்களுக் கெல்லாம் வேந்தன்-வீர =(நரேந்திரர்) (தொடுப்பு) சுரேந்திரர் காணு ஜோதியைக் காட்டிய துங்கர் ராமகிருஷ்ணர் புகழ்நிலை நாட்டிய =(நரேந்திரர்) (முடிப்பு) முடத்தனங்கள் எல்லாம் முறியடித்தார்-வேதம் முற்றும் பொதுவெனப் பறையடித்தார் வாடும் மனிதர் பசிப் பிணி கண்டுள்ளம் பதைத்தார் மடமை. ஜாதிமத மயக்கமெல்லாம் எதிர்த்தார் =(நரேந்திரர்) (எடுப்பு) ஸ்ா ஸ்ா ; ஸ்ா ஸ்நிரிஸ் நிதபம ! பாஸ்நிதா பம தப ந ரேந் தி -ரர் என் - னும் | வி வே - கா ) . . மகரீஸ்ா II ; ஸ்ரீகமாபா, மத பதா | ; ஸ்தாநீ, | ஸ்ா; னந் தர் II , நரர்களுக்கெல் லாம் | . வேந் - . தன். பதநிஸ் II வீ - - ர | ரீஸ்ா ; ஸ்நி தநி ரீக்iரிநிதபம | பரிஸ்iரிக்iரி நரேந் தி ரர் என்-னும் | வி வே - ஸ்நிதப | மக கரிரீஸா ; ஸ்ரீகமா பதநிதநீ ; - . கா . . னந்தர் . நரர் களுக் கெல்லாம் | ; ஸ்நீரீ , ஸ்ா ; ; ; l . வேந்- தன். -- ! (நரேந்திரர்)