பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிச்ை 157 (பாட்டு-69) ராகம்-பவாணி தாளம்-ஆதி (44. வது மேளமான பவப்ரியா’வில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகமதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதமகரிஸ்) (எடுப்பு) பிறர் துன்பம் கண்டு இரங்குவதே மனிதப் பிறவியின் பயனகும்-மனமே -(பிறர்) (தொடுப்பு) அறமெனச் சொல்வது அவனியின் மீதே ஆருயிர்க் கெல்லாம் அன்பு செய்வதே -(பிறர்) (முடிப்பு) 1 மறந்தும் எவர்க்கும்நீ தீமை செய்யாதே-உன் வலிமைக்கு எளியோரைப் பலியிட்டிடாதே பிறந்தவர் இறப்பதும் மறப்பதும் உண்டுலகில் பேரருளாளர் என்றும் இறப்பதில்லை-அதனல் -(பிறர்) 2 உலகம் அநித்யமென்ருேர் நாளும் சொல்லாதே உள்ளவரை இன்பம் உண்டிதை எள்ளாதே புலன் செல்லும் வழியெல்லாம் நீயும் செல்லாதே புத்தி நெறியதனை அவமதித்துத் தள்ளாதே =(பிறர்) (எடுப்பு)

ஸ்ரீஸ்ா, ஸ்ாநிரிஸ்நிதா ( ; தநீதமா கா, கரீஸா , . பிறர் துன்பம் கண் . டு . இறங்குவ தே மனிதப்
; ஸ்ரீகமா ; தந்ததிர் | ஸ்ா ; ; ; , ரிஸ்நிதம தநி . பிறவியின் பய ன - | கும்... - மன-மே 1 . .

(பிறர் துன்பம்)