பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிச்ை 159 (பாட்டு-70) ராகம்-நாகஸ்வராவளி தாளம்-ஆதி (28. வது மேளமான அரிகாம்போதி’யில் பிறந்தது) ஆரோஹனம்-ஸகமபதஸ் அவரோஹணம்-ஸ்தபமகஸ் (எடுப்பு) ஆணவம் கொண்டு அலையாதே-நீ யாரையும் அவமதி யாதே-தோழா -(ஆணவம்) (தொடுப்பு) ஆணவம் கொண்டோ ரெல்லாம் புவிமீதுஅழிந்தனரன்றி யார் வாழ்ந்தார் நீ ஒது -(ஆணவம்) (முடிப்பு) புத்தரும் ஏசுவும் சித்தர்களும் பிறந்த புனிதமிகும் நமது பாரத நாட்டார் நித்தமும்ஜாதி சமயப் பகை கொண்டு திலைகுலைந்தால் கண்டோர் இகழ்ச்சி செய்வார் அன்ருே =(ஆணவம்) (எடுப்பு)

தஸ்ாதபாமகபமகாஸா ( ; கலாகமா பா , கமபத ஸ்ா . ஆணவம் கொண்டு- அலையா. தே .. நீ ... |
தஸ்ாதபாமபதஸ்தபமக ஸாகஸாகமா பா; | - ஆ ண வம் கொண்டு... - அலையா தே. o ; கமாபதா தபாதஸ்ா ஸ்க்ம்க்ஸ்ா தஸ்தபமக மய

. யாரையும் . அவ மதி | யா ... தே - | - தோ .. ழா . . (ஆணவம்)