பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

173 அமுதத் தமிழிசை (பாட்டு-77) ராகம் - இந்தோளம் தாளம்-ஆதி (22. வது மேளமான ‘கரகரப்ரியா'வில் பிறந்தது) ஆரோஹணம் --ஸகமதநிஸ் அவரோஹணம் - ஸ்நிதமகஸ (எடுப்பு) தாயினும் மேலான தெய்வம் தனை எந்தக் கோயிலில் நாம் தேடிக் காண்போம்- பெற்ற = (தாயினும்) (தொடுப்பு ) ஞாயிறினும் சிறந்த ஒளியினைக் கண்ணாலே நான் தேடிக் காண்பேனெனும் வீணனின் கதைபோலே

(தாயினும்) (முடிப்பு) 'தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை' என்றும் ‘தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் இல்லை' என்றும் தாய்மொழி, தாய்நாடு, தாய்மணிக்கொடி என்றும் வாயினிக்கப் புகழ்ந்து வாழ்த்தித் துதிப்பதாலே

- (தாயினும்) (எடுப்பு) 1. ; தஸ்ா நிதாமாக தமகஸா | மககாமா ; | . தா - யினும் மே-லா.ன. | தெய்வம் . | மகா தமா கஸா || ; கமா ததா தமாதா , நீ | தனை எந்த க் || . கோயிலில் நாம் தே.டிக் | ஸ்நிக்ாஸ்ா | ; கமாதாநி !! காண்போம் | . நமைப்பெற்ற ||