பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 185 (பாட்டு-83) மொழி ராகம்-கேதாரம் தாளம்-ஆதி (29. வது மேளமான தீரசங்கராபரணத்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்மகமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிபமகரிஸ் (எடுப்பு) திருவருள் புரிவாய்த் தமிழ்த்தாயே தீனதயாபரியே ஆனநீயே க (திருவருள்) (தொடுப்பு) பெருநிதி யனைத்தும் பேரின்பவாழ்வும் தரணியில் எமக்கே தருபவள் நீயே = (திருவருள்) (முடிப்பு) கைமாறு கருதாதுக் கார்முகிலே நறுமாமலர் தூவி உனத்தொழுவோம்-எந்த நாளும் நலம்புரிந்து ஆளும் தயாநிதியே= -(திருவருள்) (எடுப்பு)

ஸ்நீபமா காரீவா ; ; ஸ்ஸா மகரி | லாரீஸா ; |

. திருவருள் புரிவாய் . தமிழ்த்தா , யே . . |

ஸ்மாகமாபா ஸ்ாநீ ஸ்ா ; ; ஸ்ரி ஸ்நிபநிபம கம பநி தீ - னத யா பரி யே . . து . ணை நீ --.யே. - .

ஸ்ரிஸ்நிபதிய மமே கரிஸா ; ; ; ஸ்பம மகரி ஸாரீஸா ; l திரு - வ-ருள்புரி வாய் . . . தமிழ்.த்தா யே. st

ஸ்மாகமா பா
பாt ஸ்ா ; ; க்ரி ஸ்நிபநிபமகம பநி . தீ - ன த யா, பரி யே . . து | ண நீ - யே il . .

(திருவருள்)