பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிச்ை 193 (பாட்டு-87) ராகம்-ருத்ரப்ரீயா தாளம்-மிச்ரசாப்பு (22 வது மேளமான கரகரப்ரியா’வில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிபமகரில (எடுப்பு) அன்னை தமிழ் மொழியே அரியணைதனில் மீண்டும் அமர்ந்தனள் வாழி - - - - (அன்னை) (தொடுப்பு) எண்ணிலா வயதாயினும்-உலகில் இளமையும் எழிலும் புலமையும் நிறையும்= (அன்னை) (முடிப்பு) கன்னல் சுவை தேன் கனியும் கசந்திடப் பண்கள் முழக்கிடுவாள்-உயர்ந்த காவியங்கள் கவிதை ஒவியங்கள் குவித்துக் கருத்தை வளர்த்திடுவாள்விண்ணும் மண்ணும் வியந்திடவே - பல விஞ்ஞானக் கலை பொழிவாள்-அரசியல் வித்தையில் உலகியல் சித்தியில் தமிழரின் விருதை உயர்த்திடுவாள்-நமது =(அன்னை) (எடுப்பு) ரிகமகமக ரிஸரிகாமமா பா; ;,பபா பதநிஸ்ரிம் க்ரி அன்.னே ! .தமிழ்மொழி யே. ...அரி ய-ணைத. | னில் ஸ்ஸ்நிதிபா பஸ்நி பமா நிதிபமகரிஸா , மீண்.டும் | அமர்ந்தனள் வா. பூழி . . . | 13 (அன்னை) --5...[ھئے