பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 197 (பாட்டு-89) ராகம்-பந்துவராளி தாளம்-ஆதி (51. வது மேளகர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸரிகமபதநிஸ் அவரோஹனம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) அள்ளி உண்டிடலாம் வாரீர்-எல்லோரும் தெள்ளமுதாகிய செந்தமிழ்த் தேனை =(அள்ளி) (தொடுப்பு) உள்ளமெல்லாம் கலை வெள்ளத்தால் நனைய உவகை கொண்டு ஆனந்தக் கண்ணிர் சொரிய =(அள்ளி) (முடிப்பு) வள்ளுவன் மறையும் மணிமேகலையும் வளேயாபதியும் குண்டலகேசியும் விள்ளுதற் கரிதான சிலப்பதிகாரமும் விலை மதிப்பில்லாசிந்தா மணியும் மற்றதும் உண்டு (அள்ளி) (எடுப்பு)

நிஸ்ாநிதா பாபம கரிகம பா ; பமகா ; ; ; ; | அள்ளி உண்டிட-லாம் வா . i . i | . . . . ll ஸ்ரீகம்ாதா ; நீஸ்ா ; , ஸ்ாநிதா பா,மகமபத | நிஸ்

தெள்ளமுதா.கிய - . செந்தமிழ்த் தே . . னே... Il . (அள்ளி)