பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l, அமுதத் தமிழிசை 203 (பாட்டு-92) ராகம்-தேஷ் தாளம்-ஆதி (28. வது மேளமான அரிகாம்போதியில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) நீயறியாயோ சொல்லு நிலாவே a தூய செந்தமிழன் தோள் வலிதனையே =(நீ) (தொடுப்பு) தாயறியாத சூலும் உண்டோ தமிழன் அறியாக் கலைகளும் உண்டோ வாயறியாத சுவை உணவுண்டோ வண்டமிழர்ப் பெருமைக்கீடும் இங்குண்டோ =(நீ) (முடிப்பு) கம்பனின் காவியக் கற்பனைச் சிறப்பும் கலைக்கிழவி ஒளவைதன் அறநெறித்தொகுப்பும் எம்பிரான் இளங்கோ இசைத்தநற்சிலம்பும் எங்கள் வள்ளுவன்தமிழ் வேதநூல் வகுப்பும் =(c) - (எடுப்பு) - * நிழாசிஸா ரிகபம.க ; , காரிகா ரிஸநிதநிஸ்ா; l . நீ. யறி யா . . யோ | .சொல்லு-நி | லா...வே |

, ரீ, மா பா, நிஸ்ாஸ்ா 1 ; நிரிஸ் நிதபா மமகரி

. . தூய செந்த மி ழர் | . தோள்வ-லி | த - னை ரிமபநி ஸ்ா . . . ... لGu நீரிஸ்நிகபூத மமகரிகா ரிஸ்ஸா ; , ரீமபா | நீ ... யறி யா ... யோ .. . சொல்லுநி மபஸ்நிதாபா ) லா , , வே . (நீயறியாயோ)