பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிச்ை 205 (பாட்டு-93) ராகம்-ஜெனரஞ்சனி தாளம்-ஆதி (29. வது மேளமான தீரசங்கராபரணத்தில் பிறந்தது) ஆரோஹணம்.ஸ்ரிகமபதபநிஸ் அவரோஹணம்-ஸ் தபமரிஸ் (எடுப்பு) இசையினில் நான் கண்ட இன்பமதற்கு இணை இவ்வுலகினில் இல்லையே-செழுந்தமிழ் =(இசை) (தொடுப்பு) பசுங்கிளியினமும் விலங்கினமும்தன் வசமிழந்தே உள்ளம் பரவசம் கொள்ளும்-தமிழ் =(இசை) (முடிப்பு) எதுகையோடுநல்ல மோனையும் எழில்சேர் இனியபொருள் நிறையும் எளிய தமிழ்ப் பண்கள் சுதியுடன் இணைந்தே லயத்துணையோடு சொல் வழுவில்லாமல் சொல்லும் செழுந்தமிழ் =(இசை) (எடுப்பு)

பபாபபாபமரீகமபா ( ; நிஸ்ாதபா பமரிகாமரிஸ்
.இசையினில் நான்கண்ட | . இன்ப ம - | தற்குஇணை- | ; ஸ்ரிரிஸ்தபா ஸழிஸ்ரீ, கம தபபமரீ ; ஸா , . இவ்-வு ல கி - னில் இல் .. லையே. . . .

ஸ்ரீக || LDIT செழுந்த Il மிழ் (இசை)