பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 207 (ப்ாட்டு-94) ராகம்-நாட்டக்குறிஞ்சி தாளம்-ஆதி (28. வது மேளமான அரிகாம்போதி'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்மகமநிதநிபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதமகரிகமகஸ (எடுப்பு) இதுநாள் மறந் திருந்தோமே-தமிழ் இசைக் கலையைக் கருதாதிருந்தோமே =(இதுநாள்) (தொடுப்பு) இதனிலும் இன்பம் வேறுண்டோ-நமது இனிய தமிழ்மொழிக்கோர் மொழியிணை உண்டோ புதுமை யேதேனும்பிற மொழிகளில் உண்டோ-பாட்டின் பொருள் தெரியாத இசையால் பயனுண்டோ =(இதுநாள்) (முடிப்பு) அப்பரும் சுந்தரரும் மாணிக்கவாசகரும் அருள்ஜோதி வள்ளலும் தாயுமானரும் ஒப்பிலாதத்திரு ஞானசம்பந்தரும் உள்ளம் கனிந்துவந்து ஒதியதமிழை-நாம் = -(இதுநாள்) (எடுப்பு)

மகாஸா ; , ஸ்ரிஸ் நிதி | ஸ்ரிகாமா ;
; மகமா - இது நாள் மறந்திருந் தோ - மே 1 . . தமிழ் ||
கமாநிதா நிதநிபாதநீ ஸ்நிரிஸ்ா நிதா | மா ; . இசைக்கலையைக் கரு தா - திருந் தோ. மமகஸ ரிக

)கொள்- . هH ... و ۵ قه