பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிறு போற்றுதும் - (பாட்டு-1) ராகம்-கம்பீர நாட்டை தாளம்-ஆதி. (15 வது மேளமான மாயாமாளவ கெளளையில் பிறந்தது) அவரோஹணம் :- ஸ்நிபமகஸ் (எடுப்பு) உலகமெல்லாம் வாழக் கீழ்த்திசை தன்னில் தினம் உதித்திடும் ஒளிச்சுடரே - உனக்கே என் வணக்கம் - (உலக) (தொடுப்பு) நலங்களெல்லாம் செய்யும் நாயகன் உன்னையே நான் தொழுவேன் உயர் வான்னின்றருள் சுரந்து = (உலக) (முடிப்பு) அண்டசராசரம் யாவும் உண்டாக்கினய் ஆருயிர் வளர்க்கும் நல் அமுதமும் ஆனய் - கண் கண்ட் தெய்வம் இந்த உலகில் உன்போல் வேறு கண்டறியேன் இன்பக் கதிர் மாமணியே= (உலக) எடுப்பு 1. ; நிஸ்ாநிபாமா , கடமா கா ஸா, ஸாகமா பாபா, - உல க மெல்லாம் வா ... ழக் கீழ்த்திசை தன்னில் அ த-2. - - -