பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை

21

 (பாட்டு-3) ராகம்-கெளளை தாளம்-ஆதி (15-வது மேளமான மாயாமாளவகெளளை யில் பிறந்தது) ஆரோஹணம் :- ஸ்ரிமபநிஸ் அவரோஹணம் :- ஸ்நிபமரிகமரிஸ். (எடுப்பு) பரம் பொருளை வாழ்த்திப் பணிந்திடுவோம் - அதன் திறன் அனைத்தும் போற்றிப் புகழ்ந்திடுவோம் - ஆதி= - (பரம்) (தொடுப்பு) அறம் தவரு.தென்றும் அண்டசரா சரமும் நிரந்தரமாய் இயக்கி அருள் மழையே பொழியும்= - (பரம்) (முடிப்பு) திங்களும் செங்கதிரும் வான் மழையும் காற்றும் திரைகடலாம் இயற்கைச் செல்வமெல்லாம் படைத்து கங்குல் பகல் நம்மைக் கருணையினல் காத்து எங்கும் நிறைந்து நின்று இன்பமெல்லாம் அளிக்கும்= -(பரம்) எடுப்பு : பநீ பமா கமா ரீ , ஸ்ா I; ரிமாபமா பா ; ப்ாபா ) ; பரம் பொருளை -வாழ்த்தி ; பணிந்திடு | வோம் ; அதன் ; ரிமா பநீபா, ஸ்ா, ஸ்ா ; ரிமாரிரீ ஸ்ா ; ஸ்நிபம ரிம திறனனைத்தும் போற்றி . புகழ்ந்திடு | வோம் ஆ. . . தி - -(பரம்)