இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அமுதத் தமிழிசை 23 (பாட்டு-4) ராகம்-சுநாத விநோதினி தாளம்-ஆதி (53. வது மேளமான 'கமனச்ரம வில் பிறந்தது) ஆரோஹணம்-ஸகமதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதமகஸ (எடுப்பு) கடைக்கண் பாராயோ-எந்தன் கவலைகள் தீராயோ-உந்தன்= -(கடைக்கண்) (தொடுப்பு) அடைக்கல மென உன்னை நம்பிவந்தேன் அனவரதமும் மனத் துயரால் மெலிந்தேன்= -(கடைக்கண்) (முடிப்பு) படைத்தநின் பெருமையைக் கணித்திட மறந்தேன் பயனுறும் போது என் திறனென நினைந்தேன் இடருறும் போது என் தவறுணர்ந்தேன் இனியவுன் பதமலர் இணைச்சரணடைந்தேன்= -(கடைக்கண்) எடுப்பு
- நிஸாகமாதநிநிமாதநீ ஸ்ா; தாநீஸ் நிதமகா II . கடைக்கண்பா. . . ரா- யோ.. . . i எந் . . . தன்- l ; கநீதமாகாமதகமாக ஸா ; ; ; ; ; ஸ்நிதமகம || கஸ்
. கவலைகள்தீ . . ரா. . யோ . . . உந்- . தன் || - .