பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 27 (பாட்டு-6) ராகம்-சாரமதி தாளம்-ஆதி (20, வது. மேளமான நடபைரவியில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்ரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதமகஸ். (எடுப்பு) அடைக்கலம் புகுந்தேன் ஐயனே-என்னை ஆதரித்தருள்வாய் மெய்யனே-நின்பால் = -(அடைக்கலம்) (தொடுப்பு) கடைக்கண் நோக்கி உந்தன் கமலபாதநிழல் கிடைத்திடவும் முன்வினைப் பொடி படவும் எண்ணி= - (அடைக்கலம்) (முடிப்பு) கடந்திட முடியாத கடலிடை என மீட்கக் கப்பலாய் வந்துநீ கை கொடுப்பாய் கனலிடை வெந்துநான் துடித்திடும் போதங்கே கார் மழையாய்ப் பெய்தென் துயர்துடைப்பாய் நடந்திட முடியாமல் தவித்திடும் போதெந்தன் நற்றுணைவன் ஆகி எனையெடுப்பாய் நலிவுறும் பசியால் நான் அலைவுறும் போதெல்லாம் வலிய வந்தமு துட்டிப் பசிதவிர்ப்பாய் என்றே || -(அடைக்கலம்) எடுப்பு ; ஸ்ரீகஸ்ாரீகாமா ; | ; பாதாநீ தாமாகமகா 1 . அடைக்கலம் புகுந்தேன் ஐ - ய | னே-என்னை l ; ஸ்ரீகமா பதநீதாமா | ;பாதாc | ஸ்ா;ஸ்நிதம || கா ஆதரித்தருள்வாய் 1. மெய்ய னே நின்பால் 1.