பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 31 (பாட்டு-8) ராகம்-ரஞ்சனி தாளம்-ஆதி (59, வது, மேளமான தர்ம வதி யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகமதஸ் அவரோஹணம்-ஸ்நிதமகஸ்ரிகஸ் (எடுப்பு) இறைவன் திருவருள் செயலாலே இன்பமெல்லாம் பெறலாம் இனிமேலே-மனமே= -(இறைவன்) (தொடுப்பு) கரவா மனத்தோடு கருத்தில் நினைப்போர்க்கு ஒருபோதும் குறையேதும் அனுகாது.புவிமீது= -(இறைவன்) (முடிப்பு) கருவில் உருவாகும் உயிர்களுக்கும் கல்லினுள்ளே வாழும் தேரைக்கும் கருணையினல் அன்பு கனிந்தே அமுதுாட்டிக் காத்திடுவான் என்றே போற்றிடுவோர்க்கின்றே= -(இறைவன்) (எடுப்பு)

ஸ்ரீகா, , மகமகஸா , , ; ரிகாஸ்நிதா 6mחט ; ; ; | . இறைவன் . . திருவருள் . செய . லா - லே . . . | ; , ஸ்ரிகமாதா , மதள்ஸ்ா ; ரிக்ாஸ்ா , ஸ்நித .. இன்பமெல்லாம் பெறலாம் . இனி மே - லே . .

LD GIT GYÜTT || மனமே 1 (இறைவன்)