இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அமுதத் தமிழிசை 33 (9ـــE) ثnrtب) ராகம்-மோகனக்கல்யாணி தாளம்-ஆதி (65. வது, மேளமான கல்யாணி' யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகபதஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) பரம்பொருளின் பதத்தை நாடு-உள்ளம் பரவசமாகிக் கொண்டாடு-பண்பாடு = (பரம்) (தொடுப்பு) தரங்குவித் தானந்தக் கண்ணிர் மல்கிப் பணிந்து கருணைக் கடலே என்னைக் காத்தருள் என நைந்து= (பரம்) (முடிப்பு) இகசுக போக மூவாசைகள் போக்கி எல்லை இல்லாத இன்பத்தை நோக்கி செகத்தில் பிறந்திறக்கும் தீவினை நீக்கி திருவருட் செயல் தன்னை மனத்தினில் தேக்கி = (பரம்) (எடுப்பு)
- கதாபமாகரீ ரிகரிஸ்த | ஸா, ரிகா ; ; ; பமகரி ஸரி
பரம்பொருளின் பதத்தை நா-டு . . . உள்ளம் 1 . . கபாதஸ்ாரிக்க்ரிஸ்ா ஸ்நி தரிஸ்நிதாபம கதபமகரிகரி |
- பரவச -- மா கிக் கொண் டா - . டுபண் பா . . டு .
லரி (பரம்பொருளின்) அ. த.-3.